ஒளிமயமான எதிர்காலத்தைக் காண அனைவருக்கும் உதவுவோம்: ஏ.ஆர்.ரஹ்மான்

59பார்த்தது
ஒளிமயமான எதிர்காலத்தைக் காண அனைவருக்கும் உதவுவோம்: ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிமயமான எதிர்காலத்தைக் காண அனைவருக்கும் உதவுவோம் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். உலக நீரிழிவு தினத்தையொட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், வழக்கமான கண் பரிசோதனைகள் மூலம், நீரிழிவு ரெட்டினோபதியை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உங்கள் பார்வையைப் பாதுகாக்கலாம். கண் பரிசோதனைக்கு நேரம் ஒதுக்குமாறு உங்களை ஊக்குவிக்கிறேன். நீரிழிவு நோய் இருந்தால், அல்லது யாரையாவது அறிந்திருந்தால், உங்கள் பார்வையைப் பாதுகாக்க நடவடிக்கையை எடுக்கவும் என குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி