குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான இந்திய சட்டங்கள்.!

81பார்த்தது
குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான இந்திய சட்டங்கள்.!
*1948 தொழிற்சாலைகள் சட்டம்: 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்த தடை

*1952 சுரங்கச் சட்டம்: 18 வயதுக்கு உட்பட்டவர்களை சுரங்கத்தில் வேலையில் அமர்த்த தடை

*1986 குழந்தைத் தொழிலாளர் தடை சட்டம்: 14 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளை, தீங்கு விளைவிக்கும் தொழில்களில் ஈடுபடுத்தத் தடை

*2000 குழந்தைகள் இளம் நீதி சட்டம்: அபாயகரமான வேலையில் குழந்தையை வேலைக்கு அமர்த்துவது சிறை தண்டனைக்குரிய குற்றம் என வரையறுக்கிறது.

* 2009 இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம்: 6-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச, கட்டாய கல்வி

தொடர்புடைய செய்தி