பள்ளிக்கு லேட்- மாணவிகளின் முடியை வெட்டிய ஆசிரியர்

61பார்த்தது
பள்ளிக்கு லேட்- மாணவிகளின் முடியை வெட்டிய ஆசிரியர்
ஆந்திர மாநிலத்தில் கேஜிபிவி மேல்நிலைப்பள்ளியில் அசெம்ப்ளிக்கு தாமதமாக வந்த 18 மாணவிகளின் தலைமுடியை வெட்டி பிரசன்னா குமாரி என்ற ஆசிரியர் தண்டனை கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 15ஆம் தேதி நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில், விடுதியில் தண்ணீர் வராததால் மாணவிகள் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆசிரியர் பிரசன்னா குமாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி