ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் 'லாபதா லேடீஸ்' - ஜெயக்குமார் கண்டனம்

72பார்த்தது
ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் 'லாபதா லேடீஸ்' -  ஜெயக்குமார் கண்டனம்
ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் 'லாபதா லேடீஸ்' இடம்பெற்றதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது X தள பக்கத்தில், "இந்தி திரைப்படம் என்ற ஒரே காரணத்திற்காக 'லாபதா லேடீஸ்' திரைப்படத்தை தேர்வு செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது! இந்தியாவில் மட்டும் தான் ஆஸ்கர் விருதிற்கான தேர்வின் விதத்தினால் திரைப்படம் இங்கேயே தோற்று விடுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி