கேஆர்பி அணையில் காமராஜர் சிலை வைக்க அனுமதி வேண்டி கோரிக்கை

79பார்த்தது
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் எல். சுப்பிரமணியன் அவர்களின் தலைமையில் கிருஷ்ணகிரி கே ஆர் பி அணையின் 68 ஆம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு பெருந்தலைவர் காமராஜரின் திரு உருவ படத்திற்கு
எல். சுப்பிரமணியன் மற்றும் காங்கிரஸ் கட்சி சேர்ந்த ஏராளமானோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் இப்போது கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய பெருந்தலைவர் காமராஜரின் திரு உருவ சிலையை
கே ஆர் பி அணையின் முன்பாக அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி