கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம், சாப்பரம் ஊராட்சி, பந்தேரி கிராமத்தில் புதிய பகுதிநேர நியாய விலை கடையை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அ இன்று (09. 11. 2024) திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கினார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ. நடராஜன், உள்ளிட்ட பலர் உள்ளனர்.