நேருக்கு நேர் மோதிய பைக், பேருந்து.. பள்ளி மாணவர் பலி

561பார்த்தது
நேருக்கு நேர் மோதிய பைக், பேருந்து.. பள்ளி மாணவர் பலி
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே சாலையில் சென்றுகொண்டு இருந்த அரசுப் பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பள்ளி மாணவர் ரித்திஷ் (14) என்பவர் உயிரிழந்தார். மேலும், காயமடைந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், உயிரிழந்த மாணவரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி