க்யூபன் சிகார்களுக்கு அடுத்தப்படியாக உலகப்புகழ் பெற்றது திருச்சிராப்பள்ளி சுருட்டு. அதாவது, "திரிசினோபோலி சுருட்டு". பிரிட்டன் பிரதமர் சர் வின்ஸ்டன் சர்ச்சில், "திரிசினோபோலி சுருட்டு" பிடிப்பத்தை மிகவும் விரும்பினார். சர்ச்சில் மற்றும் ஷர்லெக் ஹோம்ஸ் மூலம் "திரிசினோபோலி சிகார்" பிரபலமடைந்தது. 2-ம் உலகப் போர் உச்சத்தில் இருந்த போதும் கூட, சர்ச்சில் இந்த சிகரட் இல்லாமல் இருக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.