கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை போலீசார் சம்வம் அன்று கள்ளியூர் பகுதியில் ரோந்து பயணியில் ஈடுபட்னர். அப்அபோது அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிக்கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் அதே பகு தியை சேர்ந்த சரவணன் (வயது39), ராஜீவ் (32), சென்றாயன் (48), வேலு (43) என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.