பர்கூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகம் மறு சீரமைப்பு கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தனியார் மஹாலில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் குபேந்திரன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை நிர்வாகம் மறு சீரமைப்பு கூட்டம் நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் ஆணைக்கிணங்க 234 தொகுதிகளிலும் புதிதாக மாவட்ட செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ள நிலையில் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட மறுசீரமைப்பு நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர் விருப்பமுள்ள நபர்கள் விருப்ப படிவம் மற்றும் காசோலை படிவங்களை சிறப்பு அழைப்பாளர்கள் மாநில செய்தி தொடர்பாளர் பாவலன், மண்டல செயலாளர் இமயவர்மன், முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மபுரி ஜெயந்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் கனியமுதன் மாவட்ட துணை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பர்கூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மாதையன் தொகுதி துணை செயலாளர் வேலு மற்றும் முகாம் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அழித்தனர்.