கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் மூன்றம்பட்டி ஊராட்சி கேத்துநாயக்கம்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் திட்டத்தின் கீழ், ரூ. 5 கோடியே 53 இலட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் 96 இலங்கை தமிழர் குடியிருப்பு கட்டுமான பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகளை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ். எம். நாசர், மாவட்ட ஆட்சித் தலைவர் கே. எம் சரயு தலைமையில் துவக்கி வைத்தார்.