கல்லூரியில் ஆராய்ச்சி நெறிமுறைகள் ஒரு நாள் கருத்தரங்கம்.

73பார்த்தது
கல்லூரியில் ஆராய்ச்சி நெறிமுறைகள் ஒரு நாள் கருத்தரங்கம்.
அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உயிர் தொழில் நுட்ப வியல் துறையில் உயர்கல்வியின் ஆராய்ச்சி நெறிமுறைகள் என்னும் தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. கல்லூரியின் உயிர் தொழில் நுட்பவியல் துறைத் தலைவி முனைவர் நா. கிருத்திகா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சு. தனபால் அவர்கள் தலைமை தாங்கின உரைற்றினார் மாணவ மாணவியர்கள் எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னுடைய ஆய்வு தலைப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும் கல்லூரி பட்ட மேற்படிப்பில் மாறிவரும் காலகட்டத்திற்கு ஏற்ப புதிய ஆய்வு தளங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் இருப்பதல் மாணவர்கள் தனித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி