தேர்தல் பிரச்சாரக் கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

50பார்த்தது
கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரிப்பு அதிமுக துணை பொதுச் செயலாளர் கே பி முனுசாமி கிருஷ்ணகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சிவி ராஜேந்திரன் கூட்டணி கட்சியினர் தேமுதிக ஸ்ரீனிவாசன் பல்லாயிரக்கணக்கான கட்சியினர் ஏராளமான பெண்கள் கூட்டத்திற்கு வந்திருந்தனர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் உற்சாகத்துடன் கைதட்டி ஆரவாரம் செய்தனர் கிருஷ்ணகிரி தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக நிற்கக்கூடிய ஜெயப்பிரகாஷுக்கு இருட்டு அறையில் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமெனவும் பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார் நீங்கள் எப்பொழுதும் கிருஷ்ணகிரி தொகுதி வாக்காளர்கள் அதிமுகவுக்கு எப்பொழுதும் உறுதியாக இருந்து எப்பொழுதும் வெற்றி கொடுப்பவர்கள் நீங்கள் உங்கள் வாக்குகள் இரட்டிலைக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் பேசினார் பல்வேறு சாதனையை படைத்த அதிமுக வுக்கு அனைவரும் உறுதுணையாக இருந்து வாக்களிக்க வேண்டி விடவும் கேட்டுக்கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி