2023-2024 திட்டத்தின் கீழ் ஒசூர் இராயக்கோட்டை சாலை 100 திறன் கொண்ட விதை பதப்படுத்தும் இயந்திரக் கொட்டகையுடன் மணி திறன் கொண்ட விதை பதப்படுத்தும் இயந்திர கொட்டகை கட்டுமானப் பணி சுமார் 53 இலட்சம் மதிப்பில் பூஜை செய்து பணிகளை மாவட்ட செயலாளர் ஒசூர் எம். எல். ஏ. ஒய். பிரகாஷ், மாநகர செயலாளரும் மேயருமான எஸ். ஏ. சத்யா துவக்கி வைத்தனர். அரசு அதிகாரிகள். கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்