தெற்கு ரயில்வேயின் இந்தாண்டு வருமானம் எத்தனை கோடி தெரியுமா?

65பார்த்தது
தெற்கு ரயில்வேயின் இந்தாண்டு வருமானம் எத்தனை கோடி தெரியுமா?
தெற்கு ரயில்வே நடப்பு நிதியாண்டில் ரூ.9,170 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 5% அதிகம். தெற்கு ரயில்வேயில் 91.1% ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட்டுள்ளன. 2022-2023ல் 52.80 கோடி பேர் பயணம் செய்த நிலையில், 2023-2024ல் 54.80 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். முக்கியமான ரயில் நிலையங்களை உலக தரத்திற்கு உயர்த்தும் வகையில் 13 ரயில் நிலையங்களில் பணிகள் நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி