தூக்கிட்டு பெண் தற்கொலை.

51பார்த்தது
தூக்கிட்டு பெண் தற்கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொரப்பள்ளி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி லட்சுமி (42) இவருக்கு நிண்டகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த்தாக கூறப்படுகிறது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணம் ஆகாததால் மன முடைந்த அவர் சம்பவம் அன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி