‘கொட்டுக்காளி’: வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்

1006பார்த்தது
இயக்குநர் வினோத் ராஜ் பி.எஸ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் கொட்டுக்காளி. இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இந்த படம் நாளை (ஆக.23) ரிலீஸாகவுள்ள நிலையில் இந்த படம் குறித்து சிவகார்த்திகேயன் தனது ‘X’ தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், “எங்களின் நேர்மையான மற்றும் பணிவான முயற்சியான கொட்டுக்காளியை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி