டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் 'கொட்டுக்காளி' தேர்வு

72பார்த்தது
டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் 'கொட்டுக்காளி' தேர்வு
கூழாங்கல் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கொட்டுக்காளி’. நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகர் சூரி, அன்னா பென் நடித்துள்ளனர். இந்த படம் சமீபத்தில் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்த படத்திற்கு அந்நாட்டு மக்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்தனர். இந்த நிலையில், தற்போது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் 'கொட்டுக்காளி' படம் போட்டியிட தேர்வாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி