கொங்கு மண்டலம் கேர் ஆப் உதயநிதி - ஆபரேஷன் சூரியன்

73பார்த்தது
கொங்கு மண்டலம் கேர் ஆப் உதயநிதி - ஆபரேஷன் சூரியன்
தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் வெல்லும் வகையில் வியூகம் அமைத்துள்ள திமுக,கூட்டணி கட்சிகளால் வெல்ல முடியாத, சிக்கலானதாக கருதப்படும் தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளது. இந்த தேர்தலில், திமுக நேரடியாக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முக்கியமாக அமைச்சர் உதயநிதி பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள கொங்கு மண்டலத்தை திமுக கைப்பற்றியே ஆக வேண்டும் என்பதால் ஈரோட்டில் திமுக களமிறங்குகிறது.

தொடர்புடைய செய்தி