சிஏஏ சட்டத்தை மாநில அரசு தடுக்க முடியாது - அமித் ஷா

69பார்த்தது
சிஏஏ சட்டத்தை மாநில அரசு தடுக்க முடியாது - அமித் ஷா
குடியுரிமை திருத்தச் சட்டத்தை மாநில அரசு தடுக்க முடியாது என்று அமித் ஷா விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, குடியுரிமை திருத்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது, குடியுரிமை திருத்த சட்டம் முழுக்க முழுக்க மத்திய அரசின் அதிகார வரம்பிற்குட்பட்டது, மத்திய அரசின் வரம்பில் உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழக அரசால் எப்படி நிறுத்த முடியும்? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை குடியுரிமை திருத்த சட்டம் அமலாவது உறுதி என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி