முன்னாள் ஜனாதிபதி மருத்துவமனையில் அனுமதி

66பார்த்தது
முன்னாள் ஜனாதிபதி மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் திடீர் உடல்நகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புனேவில் உள்ள பார்தி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதிபா பாட்டிலின் உடல்நலம் சீராக உள்ளதாக மருத்துவர்கள் முதற்கட்ட மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளனர். மேலும் அவருக்கு தொடர் சிகிச்சையளித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதீபா பாட்டில் 2002 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் நாட்டின் 12 ஆவது ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி