3வது முறையாக பைனலுக்கு முன்னேறிய கொல்கத்தா அணி!!

5988பார்த்தது
3வது முறையாக பைனலுக்கு முன்னேறிய கொல்கத்தா அணி!!
ஐபிஎல் 2வது தகுதிச்சுற்றில் டெல்லியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா அணி. கொல்கத்தா அணி பைனலுக்கு வருவது இது 3வது முறையாகும். கோப்பையை வெல்ல சென்னை அணியுடன் நாளை பலப்பரீட்சை.

தொடர்புடைய செய்தி