இன்ஸ்டாகிராமில் அதிகம் லைக் செய்யப்பட்ட கோலியின் பதிவு

60பார்த்தது
இன்ஸ்டாகிராமில் அதிகம் லைக் செய்யப்பட்ட கோலியின் பதிவு
நேற்று நடந்த டி20 உலக கோப்பை வெற்றி தொடர்பான விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்த பதிவு இன்ஸ்டாகிராமில் அதிகம் லைக் செய்யப்பட்ட இந்தியரின் பதிவு என்ற சாதனையை படைத்துள்ளது. 17 மில்லியன் லைக்குகளுடன் கோலியின் பதிவு சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்பு, இந்தியாவில் இன்ஸ்டாகிராம் பதிவில் அதிகம் லைக் செய்யப்பட்ட போஸ்ட் என்ற பெருமையை கியாரா, சித்தார்த்தின் திருமணப் பதிவு பெற்றிருந்தது. தற்போது நடிகை கியாராவின் திருமண பதிவு 16.26 மில்லியன் லைக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்தி