பயம் காட்டியதா அரண்மனை 4? உங்க ரேட்டிங் என்ன?

52பார்த்தது
பயம் காட்டியதா அரண்மனை 4? உங்க ரேட்டிங் என்ன?
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகியுள்ள அரண்மனை 4 இன்று உலகெங்கும் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வழக்கமான பேய் படங்கள் போல் அல்லாமல் இந்த முறை கையாண்டுள்ள பாக் என்ற கான்சப்ட் ஒர்கவுட் ஆகியுள்ளது. காமெடி காட்சிகளை குறைத்துவிட்டு த்ரில் காட்சிகளை அதிகமாக சேர்த்துள்ளார் இயக்குனர். ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. கலவையான விமர்சனத்தை பெற்றுவரும் அரண்மனை 4 படத்தை நீங்கள் பார்த்திருந்தால் எப்படி இருக்கிறது என கமெண்ட் செய்யுங்கள்.

தொடர்புடைய செய்தி