கடைவீதியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

72பார்த்தது
கடைவீதியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கீழவெளியூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (52). இவர் கீழவெளியூர் கடைவீதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த தோகைமலை போலீசார் லாட்டரி சீட்டு விற்ற ராஜேந்திரன் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 7 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி