புத்தன்தெரு கோவிலில் சங்கடஹரசதுர்த்தி சிறப்பு பூஜை

54பார்த்தது
புத்தன்தெரு கோவிலில் சங்கடஹரசதுர்த்தி சிறப்பு பூஜை
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குலசேகரம் காவல்ஸ்தலம் அருள்மிகு புத்தன் தெரு முத்தாரம்மன் கோவிலில் சங்கடஹரசதுர்த்தி மற்றும் ஆங்கிலமாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று 27-04-2024 மாலை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்புபூஜையும் , நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜையும், அம்மனுக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி