இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் எப்படி இருக்கும்?

75பார்த்தது
இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் எப்படி இருக்கும்?
அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் 40 டிகிரி கடந்து பதிவாகும் வெப்பநிலை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே 40 டிகிரி கடந்து பதிவாகி வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் 40 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக 45 டிகிரி வெப்பநிலை பதிவாகியிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே வெப்பநிலை அதிகரித்து காணப்படும் நிலையில், அக்னி நட்சத்திரத்தின் போது இந்த வெப்பநிலை மேலும் உயரக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கருத்து முன்வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி