போதை இல்லாத மாவட்டமாக உருவாக்க எஸ்பி அறிவுறுத்தல்.

51பார்த்தது
போதை இல்லாத மாவட்டமாக உருவாக்க எஸ்பி அறிவுறுத்தல்.
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் நேற்று (செப்.18) நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரியை போதை பொருள் இல்லா மாவட்டமாக மாற்ற வேண்டும். அதற்கு காவல்துறை அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி