ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் குமரி ஆட்சியரிடம் மனு.

82பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத்தில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அமிலத்தன்மை கொண்ட தொழிற்கூடத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு விதமான உடல் உபாதைகள் மற்றும் தொற்று நோய்கள் பரவி வருவதால் தங்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என கூறி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இன்று மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி