நாகர்கோவிலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி.

78பார்த்தது
நாகர்கோவிலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட ஹார்மோனி தெரு & வறுவேல் தெருவில் ₹ 6. 20 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியினை குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ. மகேஷ் அவர்கள் இன்று துவங்கி வைத்தார். உடன்
துணை மேயர் திருமதி. மேரி பிரின்ஸி லதா, மாமன்ற உறுப்பினர். கொளசுகி, மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர் சேக்மீரான் , வட்ட செயலாளர் திரு. பிரபாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி