மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி.

67பார்த்தது
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, அமைச்சர் மனோதங்கராஜ் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கினர். உடன் மாநகர ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, பயனாளிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி