குமரி மலையோரப் பகுதிகளில் சாரல் மழை.

73பார்த்தது
குமரி மேற்கு மலையோர பகுதிகளான கோதையாறு, பேச்சிப்பாறை உட்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலையில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இரண்டு மாதங்களுக்கு மேலாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் தற்போதைய தொடர் சாரல் மழை மக்களிடையே மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சாரல் மழையால் தற்போது வெப்பத்தின் தாக்கம் குறைந்து இதமான சூழலும் நிலவியுள்ளது.

தொடர்புடைய செய்தி