உத்திரமேரூர் அதிமுக ஒன்றிய செயலாளர் தீவிர வாக்கு சேகரிப்பு.

71பார்த்தது
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பிரகாஷ் பாபு தலைமையில் காஞ்சிபுரம் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் அதிமுக நிர்வாகிகள் ஈடுபட்டனர்.

உத்திரமேரூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட ரெட்டமங்களம், சிறுமையிலூர், படூர், மதூர் உட்பட பல்வேறு பகுதிகளில் அதிமுக கிழை செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் வாக்கு சேகரித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி