மாமல்லபுரத்தில் தவெக மாநில பொது செயலாளர் ஆய்வு

60பார்த்தது
தவெக ஆண்டு விழா நடைபெறும் இடத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியா நட்சத்திர விடுதியில் நாளை நடைபெற உள்ள தவெக ஆண்டு விழா கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வரும் நிர்வாகிகளுக்கு மதிய உணவு சமைப்பதற்காக 25 சமையல் கலைஞர்கள் மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்துள்ளனர் அதனைத் தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சி நிர்வாகிகளுடன் ஆண்டு விழா நடைபெற உள்ள இடத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி