புன்னம்மை கிராமத்தில் புதிய பேருந்து சேவை தொடக்க விழா

70பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீவாடி புண்ணம்மை கிராமத்தில் புதிய பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கை ஏற்று T24 ஏ சீவாடி பொன்னம்மை கிராமத்தில் இருந்து தச்சூர் வழியாக செங்கல்பட்டு வரை புதிய பேருந்து வழித்தடத்தை காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க. சுந்தர், பனையூர் மு. பாபு ஆகியோர் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி