மதுராந்தகத்தில் சீமான் தேர்தல் பிரச்சாரம்

55பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகர் பகுதியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சந்தோஷ்குமார் அவர்களை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்பொழுது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி