செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகாமையில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான மதுபான கடையில் பீர் கூலிங்காக இல்லை என மது பெரியார் ஒருவர் கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் அப்போது ஒரு பீருக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூல் செய்கிறீர்கள் பிறகு கூட எதற்காக கூலிங்காக தர மாட்டீங்க என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இந்த காட்சியை மது குடிக்க வந்த மதுப்பிரியர் ஒருவர் தனது செல்போனில் பணம் பிடித்து சமூக வலைதளத்தில் கோடைகாலத்தில் கூட பீர் கூலியாக கிடைக்கவில்லை என மன வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார் அந்த காட்சி தற்போது பலரால் பகிரப்பட்டு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ,.!
மேலும் கோடை காலம் முடியும் வரை யாவது அரசு மதுபான கடைகளில் கூலிங்காக பீர் கிடைக்க தமிழக அரசு தான் வழிவகை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மதிப்பீர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.