ஜவுளி கடையில் வேட்பாளர் ஜாக்கெட் பிட் வெட்டி விற்பனை

80பார்த்தது
மதுராந்தகம் ராஜா ஜவுளி கடையில் வேட்பாளர் ஜாக்கெட் பிட் வெட்டி விற்பனை செய்து வாக்கு சேகரித்தார்



செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜி செல்வம் இன்று மதுராந்தகம் நகரத்தில் 24 வார்டுகளிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் மதுராந்தகத்தில்22 ஆவது மாம்பாக்கம் பாட்டில் சாலையில் இரு புறங்களிலும் பெண்கள் மலர் தூவி சிறப்பான வர விற்பளித்தனர் அதுபோல இருசக்கர வாகன பேரணியும் நடைபெற்றதுமதுராந்தகம் பஜார் வீதியில் வாக்கு சேகரிக்கும் போது ராஜா ஜவுளிக்கடையில் வேட்பாளர் செல்வம்ஜாக்கெட் துணி வெட்டி விற்பனை செய்து வாக்காளர்களிடமும் அங்கு உள்ள ஊழியர்களிடமும்துண்டு பிரச்சார நோட்டீஸ் வழங்கி வாக்கு சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி