முதல்வர் மு க ஸ்டாலின் கொடைக்கானல் பயணம்

51பார்த்தது
கொடைக்கானலில் ஓய்வெடுவதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனி விமானத்தில் மதுரை புறப்பட்டார்.  


 முதல்வர் மு க ஸ்டாலின் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு  09. 00 மணிக்கு சிறப்பு விமானத்தில் பயணம் செய்து 10. 00 மணிக்கு மதுரை விமான நிலையம் சென்று பின்பு அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக கொடைக்கானல் சென்று ஓய்வு எடுக்க இருக்கிறார்.


சுமார் ஒரு வாரம் ஓய்வு எடுப்பதற்காக கொடைக்கானல் புறப்பட்டதாக தகவல்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி