மதுராந்தகத்தில் புதிய நியாய விலை கடை கட்டுவதற்கான பூமி பூஜை

62பார்த்தது
புதிய நியாய விலை கடை கட்டுவதற்கான பூமி பூஜை மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளபுத்தூர் ஊராட்சியில் பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையான நியாய விலை கடை கட்டி தரக் கூறி சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர் அதன் பேரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 12. 40 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டுவதற்கான பூமி பூஜையை மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பெரும்பாக்கம் விவேகானந்தன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி