மாற்றுத்திறனாளிகள் முகாமை தொடங்கி வைத்த ஆட்சியர்

68பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சியில் உள்ள, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அதிநவீன செயற்கை அவையங்கள் அளவீடுதல் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் இன்று ( ஜூலை 27) துவக்கி வைத்து பார்வையிட்டு மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார்கள்.

தொடர்புடைய செய்தி