தமிழக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பாக இன்று மத்திய அரசு மோடி அரசை கண்டித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றத. இந்த ஆர்ப்பாட்டத்தில் மோடி அரசின் பத்தாண்டு ஆட்சியில் எந்த ஒரு சலுகைகளும் தரப்படவில்லை மேலும் எந்த ஒரு திட்டமும் தமிழகத்திற்கு தரப்படாததால் தங்கள் வாழ்வாதம் பாதிக்கப்பட்டிருப்பதாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.