கடுக்காய் தொழிற்சாலையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

61பார்த்தது
கடுக்காய் தொழிற்சாலையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், கரியாலூர் கிராமத்தில் கடுக்காய் தொழிற்சாலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம். எஸ். பிரசாந்த், நேரில் பார்வையிட்டு, கடுக்காய் தொழிற்சாலையை செயல்பாட்டிற்கு கொண்டுவரும் வழிமுறைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்கள்.

தொடர்புடைய செய்தி