சின்னசேலம் ராயன் திரைப்படம் ரசிகர்கள் கொண்டாட்டம்

56பார்த்தது
சின்னசேலம் ராஜேஸ்வரி திரையரங்கில் இன்று அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றம் சின்னசேலம் நகரம் சார்பாக தனுஷின் ஐம்பதாவது திரைப்படம் "ராயன் "படம் இன்றுவெளியாவதை முன்னிட்டு சின்ன சேலம் மெயின் ரோட்டில் உள்ள ராஜராஜேஸ்வரி திரையரங்கின் முன்பு மேளதாளங்களுடன் , தனுஷ் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும ரசிகர்கள் கொண்டாடினர்.

தொடர்புடைய செய்தி