கலைஞர் கைவினை திட்டம்: ரூ. 3 லட்சம் பிணையற்ற கடனுதவி

74பார்த்தது
கலைஞர் கைவினை திட்டம்: ரூ. 3 லட்சம் பிணையற்ற கடனுதவி
தமிழக அரசு கலைஞர் கைவினை திட்டத்தை கைவினை கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபடுவோரின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்துகிறது. இதில் ரூ. 3 லட்சம் வரை கடனுதவி, ரூ. 50,000 வரையில் மானியம் பெறலாம். மேலும், 5 சதவீதம் வரை வட்டி மானியம் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான சிறப்பு பயிற்சிகள் தொழில் முனைவோருக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டியது அவசியம்.

தொடர்புடைய செய்தி