Go back modi சொன்ன ஜோதிமணி

81பார்த்தது
Go back modi சொன்ன ஜோதிமணி
கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி பிரதமர் மோடியின் தமிழ்நாட்டு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து
Go back modi என பதிவிட்டுள்ளார்.‌ இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாட்டு மக்கள் இயற்கைப் பேரிடரில் சிக்கி கொடுந்துயரை அனுபவித்த போதெல்லாம் எட்டிக்கூடப்பார்க்காத, துயறுற்ற மக்களுக்கு ஒரு நயாப்பைசாக் கூட கொடுக்காத மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களை திரும்பிப் போங்கள் என்று தேர்தல் முடிவுகள் சொல்லும் என்பதால் தமிழ்நாட்டு மக்கள் சார்பாக வருக வருக என வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி