பிரபல சீரியல் நடிகை விரைவில் கைது?

103206பார்த்தது
பிரபல சீரியல் நடிகை விரைவில் கைது?
'எதிர்நீச்சல்' சீரியல் நடிகை மதுமிதா குடிபோதையில் ஆண் நண்பர் ஒருவரோடு சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அவர்கள் சென்ற கார், எதிரே பைக்கில் வந்த காவலர் ஒருவர் மீது மோதி விபத்திற்குள்ளானது. காவலர் தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குடிபோதையில் வாகனத்தை இயங்கியது, விபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட வழக்குகளில் நடிகை மதுமிதா விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி