குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி..!

64பார்த்தது
குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி..!
இன்று(ஜூன் 12) குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்திற்கான செய்தியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த வெளியிட்டுள்ளார். அதில், “குழந்தை தொழிலாளர் அற்ற சமுதாயம் உருவாக்கிட மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவது தொடர்பான சட்டம் மற்றும் விதிமுறைகள் சீரிய முறையில் அமலாக்கப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறைகளை தீவிரமாக செயல்படுத்தி 2025ம் ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர்கள் அற்ற மாநிலமாக தமிழ்நாடு மாற்றிட அரசு உறுதி பூண்டுள்ளது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி