ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் வரவேற்பு

73பார்த்தது
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் வரவேற்பு
ஜம்மு- காஷ்மீரில் 3 கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜம்மு- காஷ்மீருக்கு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் வரவேற்பளித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "ஜம்மு காஷ்மீர் மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் நீதியை நிலைநாட்ட இந்தியா கூட்டணியை மக்கள் விரும்புகின்றனர்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி