விழிப்புணர்வால் வெளிவந்த பாலியல் சீண்டல் சம்பவம்

56பார்த்தது
விழிப்புணர்வால் வெளிவந்த பாலியல் சீண்டல் சம்பவம்
தென்காசியைச் 4 சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில், டாஸ்மாக் ஊழியரான காட்டு ராஜா (48) என்பவர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று Good Touch Bad Touch குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 4 சிறுமிகள், தலைமை ஆசிரியரிடம் சென்று வீட்டின் அருகே விளையாடும் போது, ஒருவர் Bad Touch செய்ததாக கூற, விசாரணை நடத்தியதில் மிட்டாய் வாங்கிக்கொடுத்து காட்டு ராஜா பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி